பிரண்டை பொடி தோசை

#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..
பிரண்டை பொடி தோசை
#GA4week3#dosa சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் பிரண்டை எலும்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரண்டையை கழுவி நார் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்...பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை போட்டு நன்கு மொறுமொறுவென பொரித்தெடுக்கவும்...
- 2
கருப்பு உளுந்து மிளகாய் வற்றல் பூண்டு பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்... கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு அந்த வாணலி சூட்டில் உப்பை போட்டு விடவும்..பிறகு வறுத்த அனைத்தையும் சேர்த்து அதனுடன் பொரித்து வைத்த பிரண்டையை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்... மிகவும் ருசியான சத்தான பிரண்டை பொடி தயார்..
- 3
தோசைக்கல்லை வைத்து தோசை மாவை எடுத்து தோசையாக ஊற்றி அதன் மேல் பிரண்டை பொடியை தூவி நல்லெண்ணெயை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து எடுத்தால் மொறுமொறுவென பிரண்டை பொடி தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது Jegadhambal N -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi -
நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது. ஒSubbulakshmi -
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
-
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
மருத்துவ குணம் கொண்ட பிரண்டை சட்னி
கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி க்கு தகுந்த சட்னி#Immunity A.Padmavathi -
-
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையல்
#GA4 Week 3Dosa முட்டை பொடி தோசையும், முட்டைக்கோஸ் துவையலும் சூப்பர் காம்பினேஷன் Meena Meena -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
More Recipes
கமெண்ட் (4)