வெஜிடேபிள் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எண்ணெயில் போட்டு வதக்கவும்
- 2
பிறகு வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய உடன் கேரட் பீன்ஸ் பட்டாணி அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
பிறகு நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
நன்றாக கொதித்து வரும் போது அதனுடன் அரிசியைப் போட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுக்கவும்
- 7
இறுதியாக சூடான சுவையான வெஜிடேபிள் பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772299



















கமெண்ட் (2)