டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

#onepot
சிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி.
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepot
சிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி.
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு
- 2
தக்காளி போட்டு வதக்கி மிளகாய்தூள் மல்லிதூள் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு வதக்கவும். புதினா கொத்தமல்லி இலைகளை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தயிர் எலுமிச்சை சாறு பிழிந்து அதையும் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி விசில் வைத்து சிம்மில் பத்து நிமிடம் வைத்து கழித்து இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட் (4)