எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)

Kanimozhi M @poojasree
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றவும்.
- 2
தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் அதில் உள்ள மசாலாவை போடவும். பின் நூடுல்ஸ் போட்டு வேக விடவும்.
- 3
நூடுல்ஸ் வெந்தவுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளராமல் அப்படியே மூடி விடவும். அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும். முட்டை வெந்தவுடன் கிளறி கொள்ளலாம். பின் இறக்கி பரிமாறவும். டேஸ்ட்டி நூடுல்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
Masala egg yippee noodles
#lockdown2 #bookநான் பெரிய நூடுல்ஸ் ரசிகை இல்லை, வாரம் ஒரு முறை cheat day எங்களுக்கு intha lockdown நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் குறைந்த junk உணவுகளை எடுப்போம், இந்த நாட்களில் கடைகள் அதிகம் வெளியில் செல்வது இல்லை அதனால் பாக்கெட் உணவுகள் ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது, MARIA GILDA MOL -
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
-
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13708075
கமெண்ட் (2)