குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week4
சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி

#GA4
#week4
சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி

மேலும் படிக்க

உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week4
சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி

#GA4
#week4
சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவி

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  • 2முட்டை
  • 1தக்காளி நீளமாக வெட்டியது
  • 1வெங்காயம் - நீளமாக வெட்டியது
  • 1 கப்தேங்காய் துருவல்
  • 1பச்சை மிளகாய் - நீளமாக கீறியது
  • 1 ஸ்பூன்பெருஞ்சீரகம்
  • 2ஏலக்காய்
  • 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  • 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  • 1உருளைக்கிழங்கு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2கிராம்பு
  • பட்டை சிறுதுண்டு
  • 4முந்திரி பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    தேங்காய், முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம், 1 ஏலக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    தக்காளி வதங்கியதும் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  8. 8

    அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  9. 9

    பச்சை வாசனை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்

  10. 10

    கொதி வந்ததும் அனைத்து காய்கறிகளையும் தனியாக எடுத்து வைக்கவும். தீயை குறைத்து கொள்ளவும்

  11. 11

    ஒரு குழி கரண்டியில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை குழம்பில் மெதுவாக ஊற்றவும்

    உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    அதனை மூடி 10 நிமிடம் வைக்கவும்

  13. 13

    பின்னர் காய்கறிகளையும் சேர்த்து சூடாக பரிமாறவும்

    உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
07 அக்டோபர் 2020 05:42 அன்று
Karnataka

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை வெஜிடேபிள் கிச்சடி (Saamai vegetable kichadi recipe in tamil)
  2. ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
  3. திணை சாதம்  (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
  4. சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி (Sarkaraivalli kilanku recipe in tamil)
  5. சாமை பொங்கல் (Saamai pongal recipe in tamil)
  1. தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
  2. குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
  3. வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
  4. கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13795098
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close