பாறை மீன் ஃப்ரை (Paarai meen fry recipe in tamil)
#GA4week5#fish
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்..பிறகு அதில் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது கார்ன்ஃப்ளார் மாவை உப்பு ஆகியவை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்... அரைமணி நேரம் நன்கு ஊற விடவும்..
- 2
பிறகு தோசைக்கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்த மீனை கல்லில் திருப்பிப் போட்டு குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும்..
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
- சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
- பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
- சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
- சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13838579








கமெண்ட்