குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#millet

சிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  • ஒரு கப் வரகு அரிசி
  • கால் கப் உளுந்தம் பருப்பு
  • கால் கப் பச்சரிசி
  • ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வரகு அரிசி,உளுந்தம் பருப்பு, பச்சரிசி,வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.புளிக்க வைத்த பின்பு தோசையாக ஊற்றி கொள்ளவும்.அல்லது சிறிய ஊத்தாப்பம்மாக ஊற்றிக் கொள்ளலாம்.

    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது சுவையான வரகு அரிசி ஊத்தாப்பம் ரெடி.. இதற்கு சாம்பார்,தேங்காய் சட்னி அல்லது கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
13 அக்டோபர் 2020 15:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வரகு அரிசி ஊத்தாப்பம் Kodo அரிசி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
  2. சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
  3. பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
  4. சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
  5. சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
  1. ஆலு பரோட்டா (Aloo parota recipe in tamil)
  2. புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
  3. குதிரைவாலி சாக்லேட் குக்கீஸ் (barynard chocolate cookies recipe
  4. தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13840208
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close