நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)

Poongothai N @cook_25708696
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு கருவேப்பிலை வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 5
புலியை எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்
- 6
கடாயில் மஞ்சள்தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
புளிக்கரைசலை கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதித்த பின்பு என்னை மேலே தனியாக பிரிந்து வருவதை பார்க்கலாம் இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை அதில் சேர்த்து மீண்டும் கொதி விடவும்
- 8
நம்முடைய சுவையான மீன் குழம்பு தயார்
Top Search in
Similar Recipes
More Recipes
- தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
- மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
- குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
- இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13869980

















கமெண்ட்