மட்டன் கொத்துக் கறி (Mutton kothu curry recipe in tamil)

Suganya Karthick @cook_22666577
மட்டன் கொத்துக் கறி என் வீட்டில் குழந்தைகளின் பிடித்த உணவு. ரொட்டி, தோசை, சாதத்துடன் மிகச் சுவையாக இருக்கும்.
மட்டன் கொத்துக் கறி (Mutton kothu curry recipe in tamil)
மட்டன் கொத்துக் கறி என் வீட்டில் குழந்தைகளின் பிடித்த உணவு. ரொட்டி, தோசை, சாதத்துடன் மிகச் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,லவங்கம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, போட்டு வதக்கவும்.
- 2
வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொத்து கறியை வதக்கவும்.
- 3
தண்ணீர் 1 கப் அளவு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
மிளகாய்த்தூள், மல்லித்தூள், கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
- 5
சூடான தோசை, ரொட்டி, சாதத்துடன் பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
- மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
- குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
- இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13872871





கமெண்ட்