பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
Nithya Sharu @nithya_20
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு மிளகாய் வத்தல் போடவும். பீக்கங்காய், தக்காளி, வெங்காயம் இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்தம்பருப்பு வத்தல் இவற்றை வதக்கி,அதனுடன் வெங்காயம்,தனியா இவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கியபின் பீக்கங்காய், கறிவேப்பிலை,மல்லித்தழை, தேவையான உப்பு, பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
நன்றாக வதக்கிய பின் இறக்கவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் தக்காளி சட்னி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963692










கமெண்ட்