பஞ்சு போல் பால் பன்
Steps
- 1
முதலில் பாலை காய்ச்சி மிதமான சூட்டில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து கலந்து 10 நிமிடம் வரை மூடி வைத்து பின்னர் அதில் மைதா மாவு, உப்பு சேர்த்து பிசறவும்
- 2
மாவை ஒரளவு பிசைந்ததும் அதில் நெய் சேர்த்து நன்கு பிசறி மாவின் மேல் எண்ணெய் தடவி 1மணிநேரம் மூடி வைக்கவும்
- 3
மாவு இரட்டிப்பாக ஆகும்.அடுப்பில் 1கடாயில் உப்பு சேர்த்து கலவடை வைத்து மூடி சிம்மில் வைத்து 10நிமி ஃபிரி ஹிட் செய்யவும்.ஓவனையும் ஃபிரி ஹிட் செய்யவும்
- 4
பின்னர் இட்லி தட்டிலும் ஓவன் தட்டிலும் எண்ணெய் தடவி அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி 15நிமிடம் அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.
- 5
ஓவனில் 15நிமிடம் பேக் செய்யவும்.வெந்ததும் அதை வெளியில் எடுத்து அதன் மேல் நெய் தடவி ஆற வைக்கவும். சுவையான பஞ்சு போல் பால் பன் ரெடி
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

Snowballs (Italian wedding cookies)
SherryRandall: The Leftover Chronicles
-

sandra53
-

Chicken and Mushroom Cream Pasta
kairynel
-

SherryRandall: The Leftover Chronicles
-

Kashi Ke Pakwan
-

Rainbow pulao jain with natural colors
Vaishali Shah
-

Haleema sadia
-

rama
-

Zalak Desai
-

Kashi Ke Pakwan
-

Ritika Chhabra
-

Rakhi Majumder






























Comments