குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#deepavali#Kids2

#deepavali#Kids2

மேலும் படிக்க

சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#deepavali#Kids2

#deepavali#Kids2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  • ஒரு லிட்டர்பால்
  • அரை கிலோசர்க்கரை
  • பாதாம் மிக்ஸ் எசன்ஸ்
  • சிவப்பு டூட்டி ஃப்ரூட்டி சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அரை லி பாலைக்காய்ச்சி பாதியளவு லெமன் பிழிந்து திரிய விடவும்

  2. 2

    திரிந்த பாலை ஒரு துணியில் ஊற்றி தண்ணீரை வடிய விட்டு எடுத்து தனியே வைக்கவும்.

  3. 3

    மீதி பாதி பாலை கடாயில் ஊற்றி பாதியளவு வற்ற வைத்து 100 கிராம் சர்க்கரை..பாதாம் எசன்ஸ் சிறிது சேர்த்து சுருள விட்டு இறக்கவும்

    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தனியே எடுத்து வைத்த பனீரை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மீதி சர்க்கரை சேர்த்து கரைந்து கொதித்ததும் உருண்டைகளை இலேசாக தட்டி போட்டு வேக விடவும்.

    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ரசகுல்லாக்கள் பத்து நிமிடங்கள்வெந்து பெரிதானதும் அடுப்பை அணைக்கவும்

    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெந்த ரசக்குல்லாக்களை இரண்டாக வெட்டி ஒவ்வோரு துண்டிலும் நடுவில் கீறி சுருள வதக்கிய பாதாம் கோவாவை ஸ்டஃப் செய்யவும்.

    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அதன் நடுவில் சிவப்பு டூட்டி ஃப்ரூட்டி கொண்டு அலங்கரிக்கவும்.

    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
11 நவம்பர் 2020 19:25 அன்று

கமெண்ட் (2)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
10 டிசம்பர் 2021 16:15
Wow different and super....🤤🤤😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பாதுஷா (Bhadusha recipe in tamil)
  2. ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
  3. தட்டை (Thattai recipe in tamil)
  4. நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)
  5. சீதா பழ மில்க் ஷேக் (Custard Apple milk shake recipe in tamil)
  1. சாக்லேட் மத்தாப்பூ (Chocolate mathapoo recipe in tamil)
  2. பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)
  3. காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
  4. பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14026434
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close