தட்டை (Thattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தம் பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
பச்சரிசி வறுத்த பருப்பு அனைத்தையும் மிஷினில் கொடுத்து நன்றாக திரித்துக் கொள்ளவும்
- 3
மாவு மிளகாய்த்தூள் உப்பு எள்ளு கடலை பருப்பு கறிவேப்பிலை காயம் வெண்ணை அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்
- 5
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு கவரில் தட்டி கொள்ளவும்.
- 6
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த உடன் அதனை பொரிக்கவும்.
- 7
நன்கு பொன்னிறமாக உடன் எடுக்கவும் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
-
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
-
-
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14025441
கமெண்ட்