பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)

இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED
பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
பருப்பை நீரில் களைந்து வடிக்க. குறைந்த நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து 1 தேக்கரண்டி நெய்யில் பருப்பு வறுக்க; வாசனை வந்தபின் அடுப்பை அணைக்க. பருப்பை இதில் மாற்றி, நீர், பால் சேர்த்து பிரஷர் குக்கரில் போதுமான நீர் வைத்து குழைய வேக வைக்க. வெந்த பருப்பை வெளியே எடுத்து மசித்து கொள்ளுங்கள்.
மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து 1 கப் நீர் சூடு செய்க, பருப்பை இதில் மாற்றி கிளறி ஸ்மூத் பாரீட்ஜ் மாதிரி ஆக்க. - 3
பின் அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறுக. ஒரத்திலிரிந்து பிரிந்து வரும். மீதி நெய் சேர்த்து கிளற. கெட்டியாகி நெய் பிரியும். சாஃப்ட் சில்கி மாவு வரும். அடுப்பை அணைக்க. மாவை கையால் நன்றாக பிசைக. கோலி குண்டு அளவு உருண்டைகள் செய்க. உள்ளங்கைகள் நூடுவுள் வைது சிறிது அழுத்தி சின்ன வட்டம் செய்க; நடுவில் விரலால் சின்ன பள்ளம் செய்க. கீறல் போட்டால் பூ போல வரும். மொத்தம் 20 செய்தேன்
- 4
மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து பொறிக்க எண்ணை எடுத்து கொள்ளுங்கள். சூடு சரியான பின் குலாப் ஜாமுன்களை பொறிக்க. கரண்டியால் அப்போ அப்போ சூழற்றினால் எல்லா பக்கமும் சமமாக வேகும். பொன் சிவப்பான பின் வெளியே எடுத்து பேப்பர் டவல் மேல் எண்ணை வடிக்க. பின் சிறப்பில் போடுக
- 5
சிறப்பு செய்ய மிதத்தீர்க்கும் ஒரு படி குறைவான நெருப்பின் மேல், அடிகனமான கடாய் வைத்து சக்கரையும் நீரும் சேர்த்து கொதிக்க வைக்க. ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்நீரில் குங்குமப்பூவை கலக்க. நிறம் நன்றாக வரும். ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, உப்பு சேர்த்து கிளற. கையில் ஓட்டினால் சிறப் தயார். பொறித்த ஜாமுன்களை இதில் போடுக; மூழ்கவேண்டும். ஒன்றின் மேல் ஒன்று போடாதீர்க்கள். ஷேல்லோ (shallow) பாத்திரம் நல்லது 2 மணி நேரமாவது சிறப்பில் இருக்கவேண்டும்.
- 6
ஜாமூன் தயார். இனிப்பான சுவையான ஜாமூன்களை எல்லாருடனுன சேர்ந்து சுவைத்து தீபாவளி கொண்டாடுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையோ சுவை குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#made2இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. ஸ்ரீதர் ரசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
விரத குலாப் ஜாமூன் (பிதா)(gulab jamun recipe in tamil),
#rdஇது பெங்காலி ரெஸிபி. நான் மிச்சிகன் பல்கலையில் இருந்த பொழுது என் பெங்காலி தோழி சங்கீதா இதை செய்வாள். சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. ஸ்ரீதர் ரசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS. Lakshmi Sridharan Ph D -
-
-
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
சுவையோ சுவை-குலாப் ஜாமுன்
#m2021ஆர்கானிக் எல்லா பொருட்களும். மைதா மாவு இல்லை. நான் எப்பொழுதும் ஆல் பர்ப்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு (All Purpose Enriched wheat flour) தான் உபயோகிப்பேன். Refined oil பொறிக்க பயன்படுத்துவதில்லை. சன் ஃபிளவர் ஆயில் அல்லது சா ஃபிளவர் ஆயில் பொறிக்க Lakshmi Sridharan Ph D -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
-
-
-
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
#deepavali99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. வேறு என்னா வேண்டும் தீபாவளி கொண்டாட Lakshmi Sridharan Ph D -
மிருதுவான குலாபஜான் (Gulab jamun recipe in tamil)
#kids2# desertஅனைவரும் விரும்பி சாப்பிடும் மிருதுவான குலாபஜான் Vaishu Aadhira -
-
More Recipes
கமெண்ட் (3)