சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)

Belji Christo @cook_20603733
சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் காஃபி தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 2
பால் காய்ச்சி மூடிபோட்டு வச்சுக்கோங்க. ஒரு கப்பில் கொக்கோ பவுடர் போட்டு, அதில் கொதித்த காபி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
அதில் நாட்டு சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு, சூடா பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14094055











கமெண்ட்