சார் இல்லாத சத்தான நூடுல்ஸ் (Noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்சை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு அனைத்து காய்களையும் நீளவாக்கில் வெட்டி கழுவி வைத்துக் கொள்ளவும். ப்ராக்கோலியை சுடுதண்ணியில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தக்காளியை பரவலாகவும் உப்பும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கடாயில் போட்டு நன்றாக வதக்கி சார் போன்று மாறும் வரை நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு ஒரு பெரிய கடாயில் வெண்ணை சேர்க்கவும் பின்பு கேரட் முட்டைகோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு கேப்சிகம் அதாவது குடைமிளகாயை சேர்த்து
மற்றும் பிரா களியை சேர்த்து நன்றாக வணக்கம் அதற்கு தேவையான உப்பு சேர்க்கவும்.ஒரு அளவுக்கு வெந்தவுடன் அரைத்து வேகவைத்து வைத்திருந்த தக்காளி சாஸை அதனோடு சேர்த்து நன்றாக வதக்கவும். - 4
கடைசியாக நூடுல்ஸை சேர்த்து ஒரு கிளறிவிட்டு இறக்கவும்.சுவையான எந்த ஒரு சாதம் செய்யப்படாத குழந்தைகளுக்கு சத்தான காய்கறி நூடுல்ஸ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
-
நூடுல்ஸ் சூப் Thukpa gyaathuk soup noodles recipe in Tamil
#golden apron 2Week 7 north east india Jassi Aarif -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
More Recipes
கமெண்ட்