ட்ரெயின் தக்காளி சூப் (Train thakkali soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் 10 தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து பூண்டு அதில் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
- 2
பின்பு அந்த தக்காளியையும் பூண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
- 3
பின்பு அதே குக்கரில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சூப்பு கலவையில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- 4
இதற்கு கர்லிக் பிரட் அதாவது பூண்டை நன்றாக நறுக்கி அதனுடன் பட்டர் சேர்த்து பிரெட்டை டோஸ்ட் படுக்கை யாக நறுக்கி வறுத்து இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக ஸ்டேஷனில் கிடைக்கும் தக்காளிக்கு போன்றே இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி சூப்
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள தக்காளி. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. பல மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதுவான உணவு. Dhivya Malai -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14094007
கமெண்ட்