பூசணி சூப்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14138629
முதலில் பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பூண்டு, தண்ணீர், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வேண்டும்.
பின் அதை மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் பால் சேர்த்து கிளறினால் சுவையான பூசணி சூப் ரெடி!
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்