முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

Ilakyarun @homecookie @homecookie_270790
முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் முளைகட்டிய பச்சைப் பயிறு அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்க்கவும்.
- 2
பிறகு தயிர், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் தயார். இதை காலை வேளையில் உட்கொண்டால் மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
முளைக்கட்டிய தானியங்கள் (Mulaikattiya thaaniyankal recipe in tamil)
#GA4 #week11 #sproutsநம் வீட்டிலேயே எளிதாக செய்து விடலாம் முளைகட்டிய தானியங்களை. இப்படி செய்வதனால் ஏராளமான சத்துக்கள் கிடைக்கும், Azhagammai Ramanathan -
முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும் parvathi b -
-
-
முளைகட்டிய பச்சைப்பயறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sproutsபருப்பு மற்றும் பயறு வகைகளில் புரோட்டின் சத்து அதிகம். அதில் பச்சைப்பயிறு மிகவும் சுலபமாக முறையில் முளைகட்டி பச்சையாகவோ அல்லது மாதுளம் பழத்துடன் சாப்பிடலாம். பயறுகளை முளைகட்டும் போது அதில் உள்ள புரோட்டீன் நூறு மடங்காக அதிகரிக்கும் என்பது உண்மை. Mangala Meenakshi -
உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும். RASHMA SALMAN -
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
அவகோடா டிப் (Avocado dip recipe in tamil)
#GA4 #டிப்பழத்தை டிப்பாக எடுப்பது மிகவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இனிப்பு சேர்க்காமல் இவ்வாறு எடுப்பது முழுமையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். Saritha Srinivasan -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
#GA4 #WEEK6 #CHICKPEA Belji Christo -
-
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14138164
கமெண்ட்