பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
#cookpadturns4
#cookwithfruits
#banana
செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது.
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4
#cookwithfruits
#banana
செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் முந்திரி வறுத்து எடுத்து கொள்ளவும். அதவாணலியில் அரைத்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறவும்
- 3
கார்ன் பிளார் பவுடர் கலர் பவுடர் சீனி சேர்த்து கிளறவும்
- 4
இடையில் நெய் சேர்த்து கிளறவும். கடைசியாக வறுத்த முந்திரி ஏலக்காய் சேர்த்து கிளறவும். சுவையான பனானா ஹல்வா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14199457















கமெண்ட் (2)