செர்ரி பழ பச்சடி (Cherry pazha pachadi recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#cook with fruits
#cook pad turns 4

செர்ரி பழ பச்சடி (Cherry pazha pachadi recipe in tamil)

#cook with fruits
#cook pad turns 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபருக்கு
  1. 100கிராம் புளிப்பு செர்ரி பழம்
  2. 50கிராம் நாட்டு சர்க்கரை
  3. 1/4ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 2ஸ்பூன் நெய்
  5. 1சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புளிப்பு செர்ரி பழத்தை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பிறகு செரி. பழங்களை சேர்க்கவும்

  3. 3

    இப்பொழுது மிதமான தீயில் போட்டு 5 நிமிடம் வேக விடவும் பிறகு நெய் சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    இப்பொழுது ஏலக்காய்த்தூள் சிட்டிகை உப்பு சேர்த்து பச்சடி பதம் வரவும் இறக்கி சர்வின் பொங்கலுக்கு மாற்றி பரிமாற செர்ரி பழ பச்சடி தயார் இது சாப்பிடு இனிப்பும் புளிப்பும் ஆக சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes