குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உக்காளி /Ukkali
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உக்காளி /Ukkali செய்முறை முக்கிய புகைப்படம்

உக்காளி /Ukkali

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 15உக்காளி எங்கள் வீட்டில் விசேஷங்களில் செய்யும் இனிப்பாகும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று. இதை நாம் விரைவில் செய்து விடலாம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2,3 பரிமாறுவது
  • இட்லி அரிசி 1 கப்
  • வெல்லம் 1 கப்
  • தேங்காய் துருவல் சிறிதளவு
  • ஏலக்காய் 1
  • தண்ணீர் தேவையான அளவு
  • ஒரு சிட்டிகை உப்பு
  • எண்ணெய் 3 டேபூள் ஸ்பூன்
  • நெய் 2 டேபூள் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இட்லி அரிசி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய் துருவி கொள்ளவும்.வெள்ளம் நன்றாக தூளாக தட்டி எடுத்து கொள்ளவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு மிக்சியில் ஊறிய அரிசி தேங்காய் துருவல் ஏலக்காய் சேர்த்து தண்ணீரைக் தெளித்து தெளித்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொண்டு இருக்கவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைப்பதம் வெந்த பிறகு அதில் தூள் வெள்ளைத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொண்டு இருக்கவும் கிளறி விடுபோதே நெய் விட்டு கிளறி கொள்ளவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    15 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட்டு கொண்டு இருக்கவும்.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ருசிகரமான உக்காளி ரெடி.

    உக்காளி /Ukkali ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
27 டிசம்பர் 2020 11:48 அன்று

கமெண்ட்

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
27 டிசம்பர் 2020 16:38
Super yummy 😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உக்காளி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
  2. சுலபமான சிக்கன் தம் பிரியாணி
  3. வெல்லம் சேர்த்த கேசரி
  4. கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
  5. தண்டுக்கீரை முட்டை பொறியல்
  1. சுழியம்
  2. கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
  3. சேமியா கேசரி
  4. கேரட்பால் அல்வா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14290089
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close