சிவப்பரிசி வெல்லப் பனியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ சிவப்பு அரிசி,100 கிராம் உளுந்து,1ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2மணி நேரம் ஊரவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்
- 2
மறுநாள் வெல்லத்தை தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி சிறிது நேரம் கழித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பனியாரக் கல்லில் நல்லெண்ணெய் தடவி மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்
- 4
2 நிமிடம் கழித்து பிரட்டி எடுக்கவும். பனியாரம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14308046










கமெண்ட்