குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க

கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 5 பெரிய வெங்காயம்
  • ஒரு கை சின்ன வெங்காயம்
  • 5 தக்காளி
  • 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1எலுமிச்சை பழம்
  • 100 கிராம் சோயா
  • 1 கப் கேரட்
  • 1 கப் பீன்ஸ்
  • 1 பாக்கெட் காளான்
  • 5பச்சை மிளகாய்
  • 2உருளைக்கிழங்கு
  • 1கை மல்லி இலை
  • 1 கட்டு புதினா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 கப் தயிர்
  • 2 பிரியாணி மசாலா
  • 150 கிராம் எண்ணெய்
  • 50 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து அடிப்பிடிக்காமல் தயிர் ஊற்றி வதக்கி கொள்வோம். அதில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் சோயா சேர்த்து கொள்ள வேண்டும்.

    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், புதினா, தக்காளி சேர்த்து அரைத்து சேர்க்கவும் அதில் மிளகாய்த் தூள் பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கி,அதில் தண்ணீர் அளந்து விட்டு கொதிக்கவிட வேண்டும்.

    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு 10 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியையும் எலுமிச்சை சாறும் சேர்த்து லேசாக கிளறி 5 நிமிடம் அதிக தீ மற்றும் 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால் பிரியாணி தயார்.

    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
01 ஜனவரி 2021 16:40 அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
  2. சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
  3. பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
  4. சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
  5. பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
  1. ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
  2. ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
  3. திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
  4. நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14338213
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close