கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)

#GRAND2
#buddy

SHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 5 பெரிய வெங்காயம்
  2. ஒரு கை சின்ன வெங்காயம்
  3. 5 தக்காளி
  4. 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1எலுமிச்சை பழம்
  6. 100 கிராம் சோயா
  7. 1 கப் கேரட்
  8. 1 கப் பீன்ஸ்
  9. 1 பாக்கெட் காளான்
  10. 5பச்சை மிளகாய்
  11. 2உருளைக்கிழங்கு
  12. 1கை மல்லி இலை
  13. 1 கட்டு புதினா
  14. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. 1 கப் தயிர்
  17. 2 பிரியாணி மசாலா
  18. 150 கிராம் எண்ணெய்
  19. 50 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து அடிப்பிடிக்காமல் தயிர் ஊற்றி வதக்கி கொள்வோம். அதில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் சோயா சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், புதினா, தக்காளி சேர்த்து அரைத்து சேர்க்கவும் அதில் மிளகாய்த் தூள் பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கி,அதில் தண்ணீர் அளந்து விட்டு கொதிக்கவிட வேண்டும்.

  3. 3

    பிறகு 10 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியையும் எலுமிச்சை சாறும் சேர்த்து லேசாக கிளறி 5 நிமிடம் அதிக தீ மற்றும் 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வேக வைத்து எடுத்தால் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

Similar Recipes