குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க

முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2 முட்டை
  • 1 கப் அரிசி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1பிரியாணி இலை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் நெய்
  • 2 ஸ்பூன்எண்ணெய்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 2 ஸ்பூன் வத்தல் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • தேவைக்கு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையான பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து அதில் முட்டையை பிரட்டி எடுக்க வேண்டும்.

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது பிரியாணி மசாலா செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் சிறிதளவு முந்திரி ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் ஒரு ஸ்பூன் சோம்பு பிரியாணி இலை அன்னாசிப் பூ சேர்த்துக் கொள்ளவும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மல்லி தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சீரகத் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி அழகிய பின்பு ஊறவைத்து வைத்திருக்கும் அரிசி அதனோடு சேர்த்து சிறிதளவு மல்லித்தழை புதினா சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதோடு வேகவைத்து வைத்திருக்கும் முட்டை தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான மற்றும் சத்தான முட்டை பிரியாணி ரெடி. நன்றி

    முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
03 ஜனவரி 2021 11:36 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கீரை சூப் (Keerai soup recipe in tamil)
  2. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
  3. ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  4. மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
  5. சிக்கன் பிரியாணி 🐣🐥🐤🐔🥘🍛🍛 (Chicken biryani recipe in tamil)
  1. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  2. செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  3. மினி சோள பாப்கார்ன் (Mini chola popcorn recipe in tamil)
  4. பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14347752
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close