பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)

பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1#

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தக்காளி.. பச்சை மிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
குக்கரை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தனியாத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு முளைகட்டிய பாசிப்பயறு போட்டு இரண்டு புரட்டு புரட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை வேகவிடவும்,
- 3
குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து கொத்தமல்லி தழை தூவி கரண்டியால் கலந்து விடவும் சத்தான சுவையான பாசிப்பயறு கிரேவி தயார், சப்பாத்தி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் நீங்களும் செய்து சுவையுங்கள்,
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)