கருப்பு பீன்ஸ் குழம்பு (Karuppu beans kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் முதல் நாள் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கு பீன்ஸையும் தனித்தனியே குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி நன்றாக வதக்கவும் அதில் மஞ்சள் தூள் உப்பு சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.வேக வைத்த கருணைக்கிழங்கை அதில் மசித்து சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
கருணைக்கிழங்கு கொதி வந்ததும் அதில் வேக வைத்த கருப்பு பீன்ஸ் பின்பு ஊற வைத்துள்ள புளியை கரைத்து தண்ணீர் சிறிது அதிகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.குழம்பு பதத்திற்கு வந்ததும் 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும் 5 நிமிடம் வைத்தால் போதுமானது.
- 4
கடைசியாக கொதித்த பின்பு வெல்லம் சேர்த்து இறக்கவும் பின்பு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும். மிகவும் ருசியான கருப்பு பீன்ஸ் குழம்பு சாதத்துக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு
அந்த காலத்தில் சட்டியில் தான் உணவுகளை செய்வார்கள். உணவு சுவை மட்டும் அல்லாமல் ஆரோக்கியம் கொண்டதாக இருக்கும்.அதனால் இன்று பிடிக் கருணை கிழங்கை சட்டியில் கார குழம்பு செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது. Meena Ramesh -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
-
-
-
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
-
-
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்