குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#jan1

#jan1

மேலும் படிக்க

பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#jan1

#jan1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேருக்கு
  1. 1/4 கப் பச்சை பட்டாணி
  2. 4உருளைக்கிழங்கு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 துண்டு பட்டை, ஏலக்காய்
  7. 2 கிராம்பு
  8. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  9. 3/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள்
  11. தேவைக்கேற்ப உப்பு
  12. 2 ஸ்பூன் எண்ணெய்
  13. 3 கரண்டி தேங்காய் துருவல்
  14. 1/2 கரண்டி பொட்டுக்கடலை
  15. 3 முந்திரி பருப்பு
  16. 1/2 ஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லித்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின் பச்சைப் பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    தேங்காய் பொட்டுக்கடலை முந்திரி பருப்பு சோம்பு இவற்றை அரைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.

    பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    டேஸ்டான பச்சைப் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி.

    பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
07 ஜனவரி 2021 18:21 அன்று

கமெண்ட் (2)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
08 ஜனவரி 2021 22:13
Super Manju
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
  2. பாசிப் பருப்பு வெந்தயக்கீரை சாம்பார் (Paasiparuppu venthaya keerai sambar recipe in tamil)
  3. சன்னா மசாலா ரைஸ்(Chana masala rice recipe in tamil)
  4. வெள்ளை ராஜ்மா சுண்டல் (Vellai rajma sundal recipe in tamil)
  5. மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
  1. டீக்கடை டீ (Tea recipe in tamil)
  2. கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
  3. பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)
  4. தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14373554
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close