பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

#Biryani
#week16
பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani
#week16
பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானபொருட்கள்
- 2
ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு என்னை சூடேறியதும் ஏலக்காய் பட்டை கிராம்பு தாளித்து வெட்டி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
தக்காளி நன்கு வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் இதற்கு ஸ்பெஷல் மசாலா மல்லி ஜீரகம் மிளகு வறுத்து அரைத்த பொடி,மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஆகியவற்றை உள்ளே சேர்க்க வேண்டும்
- 4
பின்னர் நன்றாக கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை உள்ளே சேர்த்து தயிர் நெய் மல்லி இலை புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக 6 விசில் விட்டு முக்கால் பாகம் வேக வைத்து எடுக்கவும்
- 5
கரி முக்கால் பாகம் வெந்ததும் நாம் 15 நிமிடம் ஊற வைத்துள்ள கர்நாடக பொன்னி அரிசியை உள்ளேசேர்த்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 6
பின் ஸ்டீம் போனவுடன் நன்றாக சாதத்தை கிளறி எடுத்தால் சுவையான கர்நாடகா பொன்னி மட்டன் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
-
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
-
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- பாசிப் பருப்பு வெந்தயக்கீரை சாம்பார் (Paasiparuppu venthaya keerai sambar recipe in tamil)
கமெண்ட்