சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து பிறகு மிதமான தீயில் வைத்து டீ தூளை சேர்க்கவும்
- 2
இதற்கிடையில் மற்றொரு அடுப்பில் பாலை கொதிக்க வைத்து மிதமான தீயில் அரை நிமிடம் வைத்திருக்கவும்
- 3
டீ தூள் சேர்த்து டிக்காஷன் கொதிக்க ஆரம்பித்ததும் இதனையும் மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்
- 4
இப்போது கிளாசில் தேவையான அளவு சீனி சேர்த்து வடிதட்டு வைத்து டிகாஷனை முதலில் அதனுடன் வடிகட்டவும்
- 5
பிறகு கொதிக்கின்ற பாலை ஊற்றவும்
- 6
சீனியை கலக்கி சூடாக பருகவும். டீக்கடை ஸ்டைல் டீ தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம் Laxmi Kailash -
-
-
-
-
-
-
ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
இந்த டீ மிதமான ஒரு ஹெர்பல் வாசத்துடன் உள்ளது. பனங்கல்கண்டு சேர்த்து செய்ததால் ஒரு வித்தியாசமான சுவையிலும் இருக்கிறது.#GA4 #Week17 #Chai Renukabala -
-
-
-
-
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- வெள்ளை ராஜ்மா சுண்டல் (Vellai rajma sundal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14372585
கமெண்ட்