பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் எடுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் அரைத்த பிரட் சேர்க்கவும்.பாலக்கீரை சுத்தம் செய்து நறுக்கி இதனுடன்சேர்க்கவும்.1 ஸ்பூன் இஞ்சி,காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
1/4 கப் அரிசி மாவு,1/2 ஸ்பூன் சீரகம்,10 நிமிடம் ஊற வைத்த 8 முந்திரியை நறுக்கி சேர்க்கவும்.
- 4
1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.1 ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் நன்கு பிசைந்து வடை போல் தட்டி கொள்ளவும்.
- 5
சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 6
சத்தான மாலை உணவு தயார்.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல் (Varagu arisi pongal recipe in tamil)
- முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
- கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
- அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
- தண்டுக் கீரை கடையல் (Thandu keerai kadaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14403029
















கமெண்ட்