லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேபிகார்ன் மற்றும் லீக்ஸ் தமிழ் செய்து பிறகு அதை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் முட்டையை சேர்த்து நன்றாக பொரியும் வரை வதக்கவும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க வேண்டும். தனியாக எடுத்து வைக்க வேண்டும்
- 3
பிறகு அதனுடன் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்க்க வேண்டும்.
- 4
அதனுடன் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் பிரைட் ரைஸ் தயார். சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
- ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
- வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
- வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
- பன்னீர் பிரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14479644









கமெண்ட்