வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கிலோ சிரகசம்ப அரிசி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 3 பச்சை மிளாகாய்
  4. மசாலா விழுது தயாரிக்க: பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சீரகம்,சோம்பு,இஞ்சி,பூண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. பிரிஞ்சி இலை,அன்னாசிப்பூ,ஜாவிதிரி,கல் பாசி
  7. 2கைப்பிடிபுதினா
  8. கொத்தமல்லித்தழை-சிறிதளவு
  9. 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  10. 1\4ஸ்பூன் கரம் மசாலா
  11. 1\4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 2ஸ்பூன் நெய்,4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 4தக்காளி
  14. கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி,காலிபிளவர்,சோயா
  15. 1/2 கப்தயிர்
  16. 1எலுமிச்சை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

  2. 2

    பிரஷர் குக்கர்'ரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பிரிஞ்சிஇலை,அன்னாசிப்பூ,ஜாவித்ரி, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். பின் இதில் கரம் மசாலா தூள்,மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சேர்த்து வதக்கியதும்.

  4. 4

    வதக்கியதும் அதில் காய்கறிகளை தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். சிரகசம்ப அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை, புதினா சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  5. 5

    விசில் அடங்கிய பிறகு திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்
    சூடான மற்றும் சுவையான வெஜ் புலாவ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

கமெண்ட் (2)

Similar Recipes