குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Week21
#bottleguard

#GA4
#Week21
#bottleguard

மேலும் படிக்க

சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#GA4
#Week21
#bottleguard

#GA4
#Week21
#bottleguard

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1/2 கிலோ சுரைக்காய்
  • 1 கப் பாசி பருப்பு (அ) துவரம் பருப்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் கடுகு,உளுந்தப்பருப்பு
  • 2வத்தல்
  • சிறிதளவுதேங்காய்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • சிறிதளவுசின்ன வெங்காயம்
  • சிறிதளவுகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு சுரைக்காய் எடுத்துக் கொள்ளவும்.தோலை நீக்கி விட்டு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 1கப் பாசி பருப்பை சிறிதளவு மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸியில் தேவையான அளவு தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து சீரகம் சேர்த்து பொரியவிடவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு,நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதனுடன் கறிவேப்பிலை வத்தல் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பின்பு,நறுக்கி வைத்த சுரைக்காய் சேர்க்கவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.சுரைக்காய் பாதியளவு வெந்தவுடன் வேக வைத்து எடுத்துள்ள பருப்பை சேர்க்கவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பருப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
06 பிப்ரவரி 2021 07:44 அன்று
Pandhalkudi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for zucchini

Keywords

Zucchini Paruppu Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் எலும்பு குழம்பு(Mutton elumbu kulambu recipe in tamil)
  2. அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  3. பெசரட் (moong dal dosa) (Pesarattu recipe in tamil)
  4. சோமோசா (Samosa recipe in tamil)
  5. மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)
  1. எக் கீமா சப்பாத்தி ரோல்
  2. எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
  3. சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
  4. பெசரட் (moong dal dosa) (Pesarattu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14544583
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close