முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)

Kavitha Karthi @cook_26193614
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை பொடி செய்து கொள்ள வேண்டும்.
- 2
மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை, சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் பால், தயிர், எண்ணெய் சேர்த்து கேக் பீட்டரை கொண்டு பீட் செய்யவும்.
- 4
மாவை இரண்டு பாகமாக பிரித்து கொள்ளவும். முதல் பாகத்தை சேர்த்து பீட் செய்யவும். பிறகு மற்றொரு பாகத்தை சேர்த்து பீட் செய்யவும். பிறகு கொதித்த தண்ணீர் சேர்த்து பீட் செய்யவும். பிறகு கேக் டிரே மாற்றவும்.
- 5
ஒவனை 180 டிகிரி ஈட் செய்ய வேண்டும். பின் 45 நிமிடம் பேக் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
- உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)
- வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14561004










கமெண்ட்