Pizza sauce (Pizza sauce recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியின் அடிபாகத்தில் சிறு கீறல் வைத்த, வெங்காயம் தக்காளி வரமிளகாய் ஆகியவற்றை 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியபின் தக்காளியின் தோலை நீக்கி வெங்காயம் வரமிளகாய் தக்காளி ஆகியவற்றை முக்கால் பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவிடவும் நன்றாக கொதி வந்த பின் சர்க்கரை மிளகுத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது கெட்டியாகவும் இருந்தால் போதுமானது.
- 3
பீசா சீஸனிங் இருந்தால் கடைசியாக அதை சேர்த்து இறக்கவும் வீட்டிலே செய்த பீசா சாஸ் ரெடி. இதனை ஆற வைத்து பத்து நாட்களுக்கு ரெஃப்ரிஜிரேட்டர் வைத்து உபயோகிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்..... Kalaiselvi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Chilla (Chilla recipe in tamil)
#GA4 week22(chilla) என் அண்ணியின் கைவண்ணத்தில் சத்துக்கள் நிறைந்துள்ள பாசிப்பருப்பு சில்லா Vaishu Aadhira -
-
-
-
-
#GA4 பீசா ஊத்தாப்பம்
Week1நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம் Gowri's kitchen -
-
-
-
-
பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)
#GA4 #week 22 பீட்சா அனைவருக்கும் பிடிக்கும்.அதற்கு இந்த பீட்சா சாஸ்தான் காரணம்.இந்த சாஸ் நாம் வீட்டில் மிக எளிதாக செய்து விடலாம். இதை நம் 2,3 வாரம் ஃப்ரிட்ஜ் வைத்து பயன் படுத்தலாம். Gayathri Vijay Anand -
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14561256
கமெண்ட் (2)