பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)

பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve

சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி பாதாம் இரண்டையும் நீரில் ஊறவைக்கவும். ஒரு வெங்காயம் ஒரு தக்காளியை பொடிப் பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும். மற்ற வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு நீளமாக நறுக்கிய தக்காளி வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் குழிகரண்டி எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காய கலவையை கடாயில் போட்டு மிளகாய் தூள்,கரம்மசாலா,உப்பு,மஞசள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும் ஊறவைத்த பாதாம் முந்திரியை அரைத்து அதில் ஊற்றவும் நன்றாக கரண்டியால் கிளறி அடுப்பை சிம்மில் வைக்கவும் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவவும் சுவையான பேஸ்
- 4
சப்பாத்தி பூரி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும் பேஸ் கிரேவி செய்து பிரிட்ஜில் வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் இதை வைத்து பன்னீர் கிரேவி மஸ்ரூம் கிரேவி போன்ற பலவித கிரேவியில் செய்யலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)

கமெண்ட் (3)