பீஸ் மசாலா (Peas masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப் பட்டாணியின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, தக்காளி,தேங்காய்,பொட்டுக்கடலை,சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய்,சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பிறகு அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.பின் கரம் மசாலா, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேகவைக்கவும்.
- 3
நன்கு கொதித்த பின் இறக்கினால் சுவையான பீஸ் மசாலா ரெடி.
Made this recipe? Share a Cooksnap!
Let Nithyavijay know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
- கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14581981













கமெண்ட்