Bread potato Toast Recipe in tamil
#GA4
Week23
Toast
சமையல் குறிப்புகள்
- 1
3 உருளைக்கிழங்கு அரிந்து குக்கரில் வேக வைக்கவும். தோல் உரிக்கவேண்டும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும்..
- 2
வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கு நன்றாக மேஸ் செய்து கொள்ளுங்கள். அதில் பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகம் தூள், மிளகாய் தூள் போடவும். உப்பு போடவும் நன்றாக கலந்து விடவும். இரண்டு பிரெட் எடுத்து தக்காளி சாஸ் தடவிக் கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கு பொடிமாஸ் அதன் மேல் தடவி இன்னொரு பிரெட் மேல் சாஸ் தடவி பிரெட் மேல் வைக்கவும்.ஒரு தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பிரெட் போட்டு டோஸ்ட் செய்யவும். நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்
- 3
திரும்ப போட்டு டோஸ்ட் செய்யவும். பிரெட் உருளைக்கிழங்கு டோஸ்ட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14609342












கமெண்ட் (2)