உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு பாசிப்பருப்பு ஆகியவையை தண்ணீர் போட்டு நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய கப்பில் பச்சரிசி மாவு சீரகம்,மிளகு, உப்பு,ஓமம் நெய் ஆகியவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் திரட்டி கொள்ளவும்.
- 3
வானலியில் எண்ணெய் விட்டு நன்கு காய வைத்து கொள்ளவும்.
- 4
பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
மொறுமொறுபான பாப்பட் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14613337














கமெண்ட் (2)