முட்டைகோஸ் சட்னி (வெள்ளை சட்னி)(Muttaikose chutney recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
முட்டைகோஸ் சட்னி (வெள்ளை சட்னி)(Muttaikose chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ் சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
சிறிய மிக்ஸி ஜாரில் முட்டைகோஸ், பச்சை மிளகாய்,உப்பு இவற்றை சேர்த்து அரைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் தாளித்து கொட்டவும்.
- 4
இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
-
-
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
-
-
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14613809
கமெண்ட் (8)