பூண்டு சட்னி/ Garlic chatney

Gayathri Vijay Anand @cook_24996303
பூண்டு சட்னி/ Garlic chatney
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு சட்னி தேவையானவை.
- 2
ஒரு மிக்சியில் பூண்டு, வெங்காயம், வரமிளகாய்,புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
பிறகு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.அதில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வானலியில் எண்ணெய் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு அதில் அரைத்த சட்னியை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.
- 5
சுவையான பூண்டு சட்னி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14613380














கமெண்ட்