மேகி மசாலா(Maggie masala recipe in tamil)

சுகன்யா சுதாகர் @sugangautam25
மேகி மசாலா(Maggie masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.. பின் பீன்ஸ், கேரட், தக்காளி சேர்த்து கிண்டி விடவும்.
- 2
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்
- 3
பின் அதே கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி மேகி மசாலா மற்றும் மேகி சேர்த்து வேக விடவும்.. பின் அதில் காய் கலவையை சேர்த்து கிண்டவும்.
- 4
சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து மற்றும் மேகி ஹாட் & ஸ்வீட் சாஸ் உடன் பரிமாறவும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14641698












கமெண்ட்