குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week24

#GA4 Week24

மேலும் படிக்க

காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week24

#GA4 Week24

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2பேர்
  • 250 கிராம் காலிஃபிளவர்
  • 1/4கப் மைதா
  • 4ஸ்பூன் கான்ஃபிளவர் மாவு
  • 1ஸ்பூன் அரிசி மாவு
  • 1ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2ஸ்பூன் கரம் மசாலா
  • 2 சிட்டிகை மிளகு தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிபிளவரை அந்த கொத்தில் இருந்து சிறிய துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள்தூள் கலந்த சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊற வைத்து, நல்ல தண்ணீரில் போட்டு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுடு தண்ணீரில் இந்த காலிஃப்ளவர் அதிக நேரம் ஊறக்கூடாது.

    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, கான்ஃபிளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய்தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இந்த கலவையில் தயாராக இருக்கும் காலிஃப்ளவரை போட்டு, நன்றாக தூவி பிசைந்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்திருக்கும் பொடி, காலிஃபிளவர் முழுவதும் நன்றாக ஒட்டிக் கொள்ளும். 

    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பின்பு கடாயில் எண்ணெயை நன்றாக காயவைத்து, காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காலிஃப்ளவர் உள்ளே நன்றாக வேக வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக காலிஃப்ளவரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே சாப்பிடுவதற்கு மொறுமோறு வென்று சுவையாக இருக்கும்.

    காலிஃபிளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thulasi
Thulasi @cook_9494
26 பிப்ரவரி 2021 08:40 அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அக்ரஹார புளியோதரை(Puliyotharai recipe in tamil)
  2. பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
  3. கம்பு அடை தோசை(Kambu adai dosai recipe in tamil)
  4. புளி சாதம்(Puli satham recipe in tamil)
  5. தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
  1. புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
  2. கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)
  3. மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)
  4. மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14649211
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close