இறால் கத்திரிக்காய் குழம்பு (Iraal Kathirikai Kulambu Recipe in

Vaishnavi @ DroolSome @cook_21174279
இறால் கத்திரிக்காய் குழம்பு (Iraal Kathirikai Kulambu Recipe in
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் பின்னர் அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 2
தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அனைத்து காலா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
பின்னர் அதனுடன் புளிக் கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும் சுவையான இறால் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
- புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
- இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
- முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)
- கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14851699








கமெண்ட்