குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன்மேக்கர் தக்காளி சாதம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன்மேக்கர் தக்காளி சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

மீன்மேக்கர் தக்காளி சாதம்

Saranya surendhar
Saranya surendhar @Saranya12

என் குழந்தைக்கு மிகவும் பிடித்த சாதம்#everyday2

என் குழந்தைக்கு மிகவும் பிடித்த சாதம்#everyday2

மேலும் படிக்க

மீன்மேக்கர் தக்காளி சாதம்

Saranya surendhar
Saranya surendhar @Saranya12

என் குழந்தைக்கு மிகவும் பிடித்த சாதம்#everyday2

என் குழந்தைக்கு மிகவும் பிடித்த சாதம்#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம் அரை மணி நேரம்
மூன்று நபர்
  1. ஒன்னரை கப் அரிசி
  2. தக்காளி 6
  3. பெரிய வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  5. பச்சை மிளகாய் 3
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. ஆயில் 5 ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம் அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்

  2. 2

    பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பிறகு அதில் நறுக்கிய தக்காளி சிறிது உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும் அதில் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியதும் 4 டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்

  5. 5

    நன்கு கொதித்த உடன் அரிசியை அதில் போட்டு நன்கு கிளறி 3 விசில் விட்டு இறக்கவும்

  6. 6

    இறக்கியதும் சிறிது நெய் கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saranya surendhar
Saranya surendhar @Saranya12
18 ஏப்ரல் 2021 09:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
  2. ஹைதராபாதி ஈராணி டீ
  3. கற்பூரவல்லி இலை பஜ்ஜி
  4. மசாலா வடை
  5. கவுனி அரிசி கீர்(Black kouni arisi gheer recipe in tamil)
  1. மாலை சிற்றுணவு. வாழைக்காய் கட்லட்
  2. மீன் மேக்கர் சுக்கா வறுவல்
  3. சௌகார்பேட் லஸ்ஸி
  4. காலிஃப்ளவர் பஜ்ஜி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14880261
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close