
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன் மேக்கர் ஐ தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
பின்பு அதில் மீல் மேக்கரை போட்டு நன்கு வதக்கவும்
- 4
பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா பெப்பர் தூள் தேவையான அளவு உப்பு நன்கு வதக்கி இறக்கவும்
- 5
இறக்கியவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும் மீன் மேக்கர் சுக்கா வருவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காய்கறி மோமோஸ்
#everyday4சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
-
-
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14885613
கமெண்ட்