சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 2
பிறகு அவர் மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் ஒரு டம்ளர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து டீ தூள் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
- 3
தந்தூரி டீ செய்வதற்கு ஒரு சிறிய மண் பானையில் எடுத்துக்கொள்ளவும் அதை அடுப்பில் வைத்து நன்கு சூடாகும் வரை அடுப்பை ஆன் செய்யவும் பிறகு நம் தோட்டத்தில் அந்த பானையில் ஊற்றவும்
- 4
அந்த சூடு தணியும் வரை அதன் வைக்கவும் சூடான சுவையான தந்தூரி டீ ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14892147












கமெண்ட்