குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) செய்முறை முக்கிய புகைப்படம்

இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#Immunity
இனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..

#Immunity
இனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 150 கிராம் இனிப்பு சோளம்
  • 1கேரட் பொடியாக நறுக்கியது
  • 150g பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • அரைக்க:
  • 50 கிராம் இனிப்பு சோளம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இனிப்பு சோளத்தை கருதிலிருந்து தனியாக உதிர்த்து எடுத்து, அரைப்பதற்கு 3 ஸ்பூன் வேக வைக்காத, இனிப்பு சோளம் தனியாக எடுத்து வைத்து விட்டு, மற்றவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து வேகவிடவும். இந்த நிமிடம் கழித்து பீன்ஸ் சேர்த்து வேகவிடவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    முதலில் எடுத்து வைத்த வேக வைக்காத இனிப்பு சோளத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்கறி வெந்தவுடன் அரைத்த சோளம் விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக வேகவிடவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு முதலில் வேக வைத்த இனிப்பு சோளத்தை சூப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு ஒரு கப்பில் 2 ஸ்பூன் கார்ன் பிலர் மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதையும் சூப்பில் சேர்த்து வேகவிடவும். சூப் திக்காக வருவதற்காக.

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    5 நிமிடம் கரண்டி வைத்து நன்றாக கலந்து விட்டு இறக்கவும்.. சுவையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு சோளம் காய்கறி சூப் தயார்.. உடலுக்கு நல்ல தெம்பு அளிக்கும் சத்தான சூப் 💪💪😋😋

    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
29 ஏப்ரல் 2021 11:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for சோளம்

Keywords

இனிப்பு வகைகள் சோளம் சூப் ஸ்வீட் கார்ன் காய்கறி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
  2. மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
  3. மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
  4. பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
  5. எலுமிச்சை ரசம்
  1. மஞ்சள் மிளகு பால்
  2. பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
  3. மிளகு ரசம்
  4. மஞ்சள் மிளகு பால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14944427
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close